Saturday, June 20, 2026

 



இன்று தந்தையர் தினம்


"पितरि प्रीतिमापन्ने सर्व प्रियन्ति देवताः"


தந்தை மகிழ்ச்சியடைந்தால், உலகின் சக்திகள் அனைத்தும் மகிழ்ச்சியடைகின்றன.


தந்தை மகிழ்ந்திடின் தெய்வம் மகிழும்
அறம் நிலைபெறும் அன்பு பெருகும்
சந்ததி வாழ்வினில் சாந்தி விளையும்
நீதியின் ஒளி நிறை நெஞ்சமெலாம்.

No comments: