Thursday, June 18, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 131

 

நேற்றைய தொடர்ச்சி

 

வாலியைக் கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த சுக்ரீவன் இராமனின் பராக்கிரமத்தைக் கண்டதும் தனக்கு எதுவும் வேண்டாம் இராமனே போதும் என்று சொல்கிறான்.

 

இதே கருத்து  ஆத்யாத்ம இராமாயணத்திலும் சொல்லப்படுகிறது 

 

ततोऽतिहर्षात्सुग्रीवो राममाहातिविस्मितः ॥ ७५

 

देव त्वं जगतां नाथः परमात्मा न संशयः ।

मत्पूर्वकृतपुण्यौघैः सङ्गतोऽद्य मया सह ॥ ७६॥

 

त्वां भजन्ति महात्मानः संसारविनिवृत्तये ।

त्वां प्राप्य मोक्षसचिवं प्रार्थयेऽहं कथं भवम् ॥ ७७॥

 

दाराः पुत्रा धनं राज्यं सर्वं त्वन्मायया कृतम् ।

अतोऽहं देवदेवेश नाकाङ्क्षेऽन्यत्प्रसीद मे ॥ ७८॥

 

आनन्दानुभवं त्वाद्य प्राप्तोऽहं भाग्यगौरवात् ।

मृदर्थं यतमानेन निधानमिव सत्पते ॥ ७९॥

त्तिष्ठतु मनो राम त्वयि नान्यत्र मे सदा ॥ ८३॥

न काङ्क्षे विजयं राम न च दारसुखादिकम् ।

भक्तिमेव सदा काङ्क्षे त्वयि बन्धविमोचनीम् ॥

त्वन्मायाकृतसंसारस्त्वदंशोऽहं रघूत्तम ।

स्वपादभक्तिमादिश्य त्राहि मां भवसङ्कटात् ॥ ८६॥

 

पूर्वं मित्रार्युदासीनास्त्वन्मायावृतचेतसः ।

आसन्मेऽद्य भवत्पाददर्शनादेव राघव ॥ ८७॥

सर्वं ब्रह्मैव मे भाति क्व मित्रं क्व च मे रिपुः ।

यावत्त्वन्मायया बद्धस्तावद्गुणविशेषता ॥ ८८॥

अतोऽविद्यामुपास्ते यः सोऽन्धे तमसि मज्जति ।

मायामूलमिदं सर्वं पुत्रदारादिबन्धनम् ।

तदुत्सारय मायां त्वं दासीं तव रघूत्तम ॥ ९०॥

 

ஓ தேவ:! நீங்கள்‌ உலகங்களுக்கு நாதனாகியவர்‌, பரமாத்மா! சந்தேகமில்லை, நான்‌ முன்‌ செய்த தபோபலத்தால்‌ தங்களுடைய சேர்க்கையை யடைந்தேன்‌. மஹாத்மாக்கள்‌ அவர்களுடைய சம்சார பர்தம்‌ நிவர்த்தியடையத்‌ தங்களைப்‌ பஜனை செய்கிறுர்கள்‌, மோக்ஷத்துக்கு ஒத்தாசை செய்யுந் தங்களை நான்‌ அடைந்திருக்க, எவ்விதம்‌ சம்சார சம்பந்தமானவைகளைப்‌ பிரார்த்திப்பேன்?.. மனைவி, மைந்தர்‌, ஐஸ்வரியம்‌, இராஜ்யம்‌ இவைகளிலுண்டாகும்‌ இச்சை மாயையால் ஏற்பட்டது.

 

 

தொடரும்


No comments: