துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 120
நேற்றைய தொடர்ச்சி
தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி
அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை
மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின்
இலக்கணமாகும்.
இதையே பர்த்ருஹரி தன்னுடைய நீதி சதகம்
என்னும் நூலில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
पापान्निवारयति योजयते हिताय
गुह्यं च गूहति गुणान्प्रकटीकरोति।
आपद्गतं च न जहाति ददाति काले
सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥७३॥
Saints describe these as the attributes
of a true friend:
A true friend prevents his friend from
committing sins, and induces him to act in good interest, conceals the secrets
of a friend which ought to be hidden, projecting only his good qualities and
does not forsake his friend in adversities, but gives timely assistance.
இங்கு சீதை அனுசூயையைப் பற்றிச் சொல்ல
வேண்டியது அவசியம். அனுசூயை சீதையிடம் சொல்கிறாள்
धीरज धर्म मित्र अरु नारी। आपद काल परिखिअहिं चारी।।
தைரியம், தர்மம், நண்பன். மனைவி இவர்களின்
உண்மையான குணம் ஆபத்து/ மற்றும் கஷ்ட காலத்தில் தான் தெரியும். மிகக் கஷ்ட
காலத்தில் நல்ல நிலையில் உள்ள நண்பன் சிரமமான நிலையில் இருக்கும் நண்பனுக்கு கை
கொடுக்க வேண்டும். அதுபோல நல்ல மனைவி எப்போதும் கணவனுக்குத் துணை நிற்கவேண்டும்
தொடரும்
No comments:
Post a Comment