வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 351
நேற்றைய தொடர்ச்சி.............
இங்கு பால பாரதியின் இராமாயணத் திருப்புகழ் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைத்
தருகிறேன்
உடுக்கத்துகில் வேணு
நீள்பசி
அவிக்கைக்கன பானம்
வேணுநெய்
ஒழுக்கப்புன லாட வேணுமுள்
உறுநோயை
----
ஒழிக்கப்பரி காரம்
வேணுமொர்
படுக்கத்தனி வீடு வேணுமுள்
உவக்கச்சிறு நாரி வேணுமிவ்
வகைசோக்
----
கிடைத்துக்ரக வாசி
யாகினும்
மயக்கக்கட லாடி நீடிய
கிளைக்குப்பரி வாள
னாயுயிர்
அவமேபோம்
---
க்ருபைச்சித்தமு ஞான
போதமும்
அழைத்துத்தர வேணு நீயது
க்ரகித்துக்கொள் வேணு
நாளல் திடர்போமோ
----
குடக்குச்சில தூதர் தேடுக
படக்குச்சில தூதர் நாடுக
குணக்குச்சில தூதர் தேடுக
எனவேவி
-------
குறிப்பிற்குறி காணு மாருதி
இனித்தெற்கொரு தூது போவது
குனிப்பிற்பிறர் போன
போதினும்
வசமாமோ
-----
அடற்குத்திர காத ராகிய
அரக்கர்க்கிளை யாத தீரனும்
அலைக்கப்புற மேகு வீரனும்
இனிநீயென் ( று )
----
அழைத்துத்திரு வாழி
மோதிரம்
அளித்துத்தன தேவி யாரவ
யவத்துக்கடை யாள மோதிய
பெருமாளே
இதன் பொருள் என்ன....நாளை பார்க்கலாம்
தொடரும்
No comments:
Post a Comment