துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 99
நேற்றைய தொடர்ச்சி
சுக்ரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறுவதை முந்தைய பதிவில் பார்த்தோம்:
சுக்ரீவன் सब प्रकार कारिहाँ सेवकार्ड என்று சொல்கிறான். அதாவது சீதை இருக்குமிடத்தைக் கண்டறிவது,
எதிரிகளுடன் போரிடுவது, சீதையை மீட்டுக் கொண்டுவருவது ஆகிய சேவைகளைச் செய்யத்
தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.
'जेहि बिधि मिलिहि जानकी आई இங்கு ‘ஆயி’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அதாவது இதற்காக
தாங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை.
நாங்களே சீதையைக் கண்டுபிடித்து, எதிரிகளுடன் போரிட்டுச் சீதையை மீட்டு வரும்வோம்
என்ற பொருளாகும்..
வால்மீகி இராமாயணத்திலும் இதே கருத்தை
சுக்ரீவன் சொல்வதாக எழுதி இருந்தார்
भर्या वियोगजम् दुःखम् न चिरात् त्वम् विमोक्ष्यसे |
अहम् ताम् आनयिष्यामि नष्टाम् वेदश्रुतीम् इव || ४-६-५
सातले वा वर्तन्तीम् वर्तन्तीम् वा नभः तले |
अहम् आनीय दास्यामि तव भार्याम् अरिन्दम || ४
इदम् तथ्यम् मम वचः त्वम् अवेहि च राघव |
न शक्या सा जरयितुम् अपि सः इन्द्रैः सुर असुरैः || ४-६-७
तव भार्या महाबाहो भक्ष्यम् विष कृतम् यथा
त्यज शोकम् महाबाहो ताम् कान्ताम् आनयामि ते | ४-६-८
अनुमानात् तु जानामि मैथिली सा न संशयः
தொடரும்
No comments:
Post a Comment