துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 209
நேற்றைய தொடர்ச்சி......
வாலியின் உடலில் மீது விழுந்து அழும்
தாரையிடம், ஆத்யாத்ம இராமாயணத்தில் இராமன் சொல்வதாவது
किं भीरु शोचसि व्यर्थं शोकस्याविषयं पतिम्।
पतिस्तवायं देहो वा जीवो वा वद तत्त्वतः॥ १३॥
पञ्चात्मको जडो देहस्त्वङ्मांसरुधिरास्थिमान्।
कालकर्मगुणोत्पन्नः सोऽप्यास्तेऽद्यापि ते पुरः॥
१४॥
मन्यसे जीवमात्मानं जीवस्तर्हि निरामयः।
न जायते न म्रियते न तिष्ठति न गच्छति॥ १५॥
न स्त्री पुमान् वा षण्ढो वा जीवः
सर्वगतोऽव्ययः।
एक एवाद्वितीयोऽयमाकाशवदलेपकः।
नित्यो ज्ञानमयः शुद्धः स कथं शोकमर्हति॥ १६॥
“பெண்ணே! வீணாக நீ ஏன் அழுகிறாய்? உனது
கணவன் வருத்தப் படத் தகுதியானவன் அல்ல..
உன் கணவன் யார் என்று சொல்? உடலா ஆன்மாவா? இந்த உடல் ஐந்து தத்துவங்களால் ஆனது
.தோல், சதை, இரத்தம், எலும்பு.... ஆகியவைகளால் ஆனது. அந்த உடல் உனது முன் உள்ளது. இல்லை
ஜீவாத்மாவை உனது கணவனாகக் கருதினால் ஜீவாத்மா உருவமற்றது. அது பிறப்பதில்லை,
இறப்பதில்லை, நிற்பதில்லை, நடபத்தில்லை, பெண் இல்லை,,,ஆணில்லை.. மாற்றுப்
பாலினத்தவர் இல்லை அது எங்குமுள்ளது. அப்படி உருவமற்ற ஒன்றுக்காக நீ ஏன் வருத்தப்
படவேண்டும்” என்கிறார்.
मा वीर भार्ये विमतिम् कुरुष्व लोको हि सर्वो विहितो विधात्रा || ४-२४-४१
म् चैव सर्वम् सुख दुःख योगम् लोको अब्रवीत् तेन कृतम् विधात्रा |
त्रयो अपि लोका विहितम् विधानम् न अति क्रमन्ते वशगा हि तस्य || ४-२४-४२
प्रीतिम् पराम् प्राप्स्यसि ताम् तथा एव पुत्रः च ते प्रप्स्यति यौव राज्यम् |
धात्र विधानम् विहितम् तथा एव न शूर पत्न्यः परिदेवयन्ति || ४-२४-४३
आश्वासिता तेन महत्मना तु प्रभाव युक्तेन परंतपेन
வால்மீகி இராமாயணத்தில் முதலில் ஹனுமன் தாரையைத் தேற்றி ஆறுதல் சொல்கிறான். பிறகு
இராமன் சொல்கிறான். “வீரனின் மனைவியே {வீரன் வாலியின் மனைவியான தாரையே}, மதியற்றவளாகாதே {அசட்டு எண்ணத்திற்கு இடங்கொடாதே}. சர்வலோகமும் பிரம்மனால் {
இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன அந்த
சுகதுக்கங்களின் யோகத்தையும் {சேர்க்கையையும்
/ சுகதுக்கங்களை அனுபவிப்பதையும்}, சர்வத்தையும்
அவனே {பிரம்மனே} விதிக்கிறான் என்று உலகத்தார் சொல்கின்றனர். அவனது வசப்பட்ட
மூவுலகங்களும் விதிக்கப்பட்ட விதியை மீறுவதில்லை.பரம பிரீதியின் பிராப்தத்தை {தாரையான} நீயும், யௌவராஜ்ஜியத்தின் பிராப்தத்தை {அங்கதனான} உன் புத்திரனும் அடைவீர்கள்.
அவ்வகையிலேயே தாதா {விஷ்வகர்மன்} விதித்திருக்கிறான். சூரனின் பத்தினிகள் வருத்தமடையமாட்டார்கள்” {என்றான் ராமன்.
தொடரும்.
No comments:
Post a Comment