எனது முதாலாவது புத்தகம்
இராமாயணம் பால காண்டம் ஒரு பார்வை என்ற நூலை பெங்களூர் புஸ்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. 150 பக்கங்கள் விலை Rs.170. pustaka.co.in என்ற வலைத்தளத்தில்
தேடுபொறியில் எனது பெயர் R.Seshadrinathan ஆர்.சேஷாத்ரிநாதன் என்று கொடுத்து தேடினால் மற்ற விவரங்கள்
கிடைக்கும். அல்லது புத்தகம் வேண்டுவோர் நிறுவனத்தின் whatsApp எண் 7418555884 என்ற எண்ணை
தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment